இராசி

"இராசி" என்பதன் தமிழ் விளக்கம்

இராசி

(ஒலிப்புமுறை) ISO 15919: /Irāci/

(பெயர்ச்சொல்) ராசி
ஒருவர் பிறக்கும் நேரத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடம்

(பெயர்ச்சொல்) zodiacal sign where moon is at the time of birth or an event

இராசி

(தொகைச் சொல்) மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீணம்

இராசி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.