இன்ன

"இன்ன" என்பதன் தமிழ் விளக்கம்

இன்ன

(ஒலிப்புமுறை) ISO 15919: /Iṉṉa/

இந்த ,இப்படிப்பட்ட
இத்தன்மையான.
உவமவுருபு. (நன். 367.)இப்படிப்பட்டவை. இன்னவாகிய பலவளனுண்டு (கந்தபு. தவங்காண். 17).

such(and such)
Like, a sign of comparison
(pron.) Such things

தமிழ் களஞ்சியம்

  • திருக்குறள் » அறத்துப்பால் » துறவறவியல் » இன்னாசெய்யாமை
  • இன்னா நாற்பது
  • இன்னா நாற்பது » இன்னா
  • இன்னிலை
  • இன்ன என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.