இந்த

"இந்த" என்பதன் தமிழ் விளக்கம்

இந்த

(ஒலிப்புமுறை) ISO 15919: /Inta/

(பெயரடை) (இடத்தைக் குறிக்கையில்) அருகில் அல்லது முன் இருக்கிற, (காலத்தைக் குறிக்கையில்) தற்போதைய
இந்த நாடு. (நன்.267, உரை)
அருகிலுள்ளதைச் சுட்டும் மொழி

(பெயரடை) demonstrative adjective to refer to things or persons close by
This

தமிழ் களஞ்சியம்

  • கவிஞர் கண்ணதாசன் » அர்த்தமுள்ள இந்துமதம்
  • கவிஞர் கண்ணதாசன் » அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் II
  • இலக்கியம் » பழமொழியில் இந்துமதம்
  • இந்த என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.