இந்தா

"இந்தா" என்பதன் தமிழ் விளக்கம்

இந்தா

(ஒலிப்புமுறை) ISO 15919: /Intā/

(வியப்பிடைச்சொல்) இதோ. (சீவக.1232, உரை).
(pl. இந்தாரும், இந்தாருங்கள். Courteous forms.)
இங்கே வா என்னுங் குறிப்புமொழி.
இதை வாங்கிக்கொள் என்னுங் குறிப்புமொழி. இந்தா விஃதோரிளங்குழவி யென்றெடுத்து..தேவிகையிலீந்தனனே (கந்தபு.வள்ளி.35).
இங்கேவா
இதை வாங்கிக் கொள் என்று பொருள்படும் குறிப்பு மொழி

(வியப்பிடைச்சொல்) An exclamation expressive of calling a person's attention to something lo! behold!
Come here!
An interjection used in the sense of 'Here! take this'

இந்தா

இதைப்பிடி
மிக சொற்ப நேரத்தில் ஒன்று நிகழும் என்ற குறிப்பு

மெய் உயிர் இயைவு

=
ந்=ந்
த்+ஆ=தா

இந்தா என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.