இணை

"இணை" என்பதன் தமிழ் விளக்கம்

இணை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Iṇai/

(வினைச்சொல்) (தனித்தனியாக இருப்பவை அலது இருப்பவர்) ஒன்று சேர்தல்
(ஒன்று மற்றொன்றில்) சேர்தல்
கூடுதல்
[இணைதல், இணைத்தல், இணைப்பு]

(வினைச்சொல்) join together,get united
be linked(with another)
join

இணை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.