இடுக்கி
"இடுக்கி" என்பதன் தமிழ் விளக்கம்
இடுக்கி | (ஒலிப்புமுறை) ISO 15919: /Iṭukki/ உருண்டை வடிவ அல்லது பட்டை வடிவக் கம்பியைச் சம நீளத்தில் வளைத்து அல்லது இரண்டு கம்பிப் பட்டைகளை ஒரு முனையில் இணைத்து ஒரு பொருளை எடுப்பதற்கும் பிடித்துக்கொள்வதற்கும் உருவாக்கப்பட்ட கருவி various types of tongs-like tools |
---|---|
இடுக்கி | கஞ்சத்தனமாக இருந்து பணத்தை மிச்சம் பிடிக்கும் நபர் |
மெய் உயிர் இயைவு
இ | = | இ |
---|---|---|
ட்+உ | = | டு |
க் | = | க் |
க்+இ | = | கி |
இடுக்கி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.