இசை நாற்காலி

"இசை நாற்காலி" என்பதன் தமிழ் விளக்கம்

இசை நாற்காலி

(ஒலிப்புமுறை) ISO 15919: /Icai nāṟkāli/

இசை ஒலிக்கும்போது தங்கள் எண்ணிக்கையைவிட குறைவாகவும் வட்டமாகவும் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளைச் சுற்றி ஓடிக்கொண்டும்
இசை நின்றதும் நாற்காலிகளில் இடம் பிடித்து உட்கார்ந்தும் விளையாடும் விளையாட்டு

musical chairs

இசை நாற்காலி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.