இகழ்

"இகழ்" என்பதன் தமிழ் விளக்கம்

இகழ்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Ikaḻ/

(ஒருவரை அல்லது ஒன்றை) அவமதித்தோ அல்லது கேலியாகவோ பேசுதல்
கவனக் குறைவகு [இகழ்தல், இகழ்ச்சி]

deride

தமிழ் களஞ்சியம்

  • இலக்கணம் » அணி » வஞ்சப் புகழ்ச்சியணி » புகழ்வது போல் இகழ்தல்
  • இலக்கணம் » அணி » வஞ்சப் புகழ்ச்சியணி » இகழ்வது போல் புகழ்தல்
  • இகழ் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.