"ஆ" என்பதன் தமிழ் விளக்கம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /ā/

ஒரு வாக்கியத்தில் பெயரடை தவிர்த்த சொல்லோடு இணைக்கப்படும்போது அந்தச் சொல்லுக்கு வினாப் பொருளைத் தரும் இடைச்சொல்
அதிர்ச்சி பயம் முதலிய உணர்ச்சிகளைத் தெரிவிக்கப் பயன்படும் ஒரு இடைச்சொல்
இரக்கம், இகழ்ச்சி, வியப்பு ஆகியவற்றைக் காட்டும் ஒரு குறிப்பு மொழி
ஒரு வினாவெழுத்து (எ.கா - செய்தானா?)
இறந்தகால உடன்பாட்டு வினையெச்ச விகுதி (எ.கா - பெய்யாக் கொடுக்கும்)
எதிர்மறை இடைநிலை (எ.கா - செய்யாமை செய்யாத)
பலவின் பால் எதிர்மறை வினைமுற்று விகுதி (எ.கா - மரங்கள் நில்லா)
பசு
எருது
ஆன்மா
ஆச்சாமரம்
விதம் (ஆறு என்பதன் கடைக்குறை)

particle used in a sentence with any of the words to make it interrogative
particle used to express shock,fear etc

(பெயர்ச்சொல்) பசு
மாடு

தமிழ் களஞ்சியம்

  • திருக்குறள் » பொருட்பால் » அரசியல் » ஆள்வினையுடைமை
  • தாலாட்டுப் பாடல் » ஆராரோ அரிரரோ-1
  • தாலாட்டுப் பாடல் » ஆராரோ ஆரிரரோ-2
  • தாலாட்டுப் பாடல் » ஆனை விற்கும் வர்த்தகராம்
  • பாரதியார் பாடல்கள் » ஆசை முகம் மறந்து போச்சே
  • ஔவையார் » ஆத்திசூடி
  • தண்டியலங்காரம் » பொருளணியில் » ஆர்வமொழியணி
  • தண்டியலங்காரம் » சொல்லணியியல் » மலைவு » ஆகம மலைவு
  • நாட்டுப்புற பாடல்கள் » ஆள் தேடுதல்
  • குழந்தைகளுக்கான பாடல்கள் » ஆனை ஆனை அழகர்
  • மெய் உயிர் இயைவு

    =

    என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.