ஆவ

"ஆவ" என்பதன் தமிழ் விளக்கம்

ஆவ

(ஒலிப்புமுறை) ISO 15919: /āva/

(வியப்பிடைச்சொல்) இரக்கக்குறிப்பு. நாயினேனை யாவவென் றருளுநீ (திருவாச. 5, 74).
அபயக்குறிப்பு. நஞ்ச மஞ்சி யாவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச. 5, 4).

(வியப்பிடைச்சொல்) An exclamation expressive of pity
An exclamation expressive of distress

தமிழ் களஞ்சியம்

  • கவிஞர் கண்ணதாசன் » அர்த்தமுள்ள இந்துமதம் » உலவும் ஆவிகள்
  • பட்டினப்பாலை » மகளிர் வெறியாடி விழாக் கொண்டாடும் ஆவணம்
  • ஆவ என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.