ஆற்று
"ஆற்று" என்பதன் தமிழ் விளக்கம்
ஆற்று | (ஒலிப்புமுறை) ISO 15919: /āṟṟu/ மிகவும் சூடாக இருக்கும் ஒன்றின்)சூட்டை குறைத்தல் (பசி,கோபம்,வலி முதலியவற்றை) தணித்தல்,குறைத்தல் (காயத்தை,புண்ணை) குணமாக்குதல் (முடியில் உள்ள ஈரத்தை காற்றில்) உலர்த்துதல் (துன்பத்தில் இருப்பவரை)தேற்றுதல்/(பிறரிடம் கூறித் தன் மனச்சுமையை)குறைத்துக்கொள்ளுதல் (பணி கடமை முதலியவற்றை) நிறைவேற்றுதல் (உரை,சொற்பொழிவு)நிகழ்த்துதல் cool (hot water etc) satisfy (hunger,thirst etc),appease,assuage or soothe (anger pain etc) heal (a wound) dry (the hair) console (a person in distress)/seek consolation 6.do carry out, perform( a work,duty etc) deliver (a speech) |
---|
ஆற்று என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.