ஆரத்தி

"ஆரத்தி" என்பதன் தமிழ் விளக்கம்

ஆரத்தி

(ஒலிப்புமுறை) ISO 15919: /āratti/

(பெயர்ச்சொல்) (மணமக்கள் ,பெரியவர்கள் முதலியோரை வரவேற்கும் விதமாகவும் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளின் இறுதியிலும் வழிபாட்டின் முடிவிலும் மங்கலத்தின் அறிகுறியாக )தாம்பாளத்தில் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்ததால் சிவப்பு நிறத்தில் இருக்கும் நீர்
(கோயிலில் சம்பிரதாயமான வழிபாட்டின் முடிவில்) கற்பூரத்தை அல்லது தீபத்தை ஏற்றி தெய்வ விக்கிரகத்தின் முன் சுற்றுதல்

(பெயர்ச்சொல்) a plate of water mixed with a turmeric and lime waved before the newly weds or important persons while welcoming them
lighted lamp or camphor waved before the image of god as a completion of ritual worship

வேற்றுமையுருபு ஏற்றல்

ஆரத்தி + ஐஆரத்தியை
ஆரத்தி + ஆல்ஆரத்தியால்
ஆரத்தி + ஓடுஆரத்தியோடு
ஆரத்தி + உடன்ஆரத்தியுடன்
ஆரத்தி + குஆரத்திக்கு
ஆரத்தி + இல்ஆரத்தியில்
ஆரத்தி + இருந்துஆரத்தியிலிருந்து
ஆரத்தி + அதுஆரத்தியது
ஆரத்தி + உடையஆரத்தியுடைய
ஆரத்தி + இடம்ஆரத்தியிடம்
ஆரத்தி + (இடம் + இருந்து)ஆரத்தியிடமிருந்து

மெய் உயிர் இயைவு

=
ர்+அ=
த்=த்
த்+இ=தி

ஆரத்தி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.