ஆய்

"ஆய்" என்பதன் தமிழ் விளக்கம்

ஆய்

(ஒலிப்புமுறை) ISO 15919: /āy/

கிள்ளிக் களைதல் /நறுக்கி எடுத்தல்
ஆராய்தல்
அழகு
நுண்மை
சிறுமை
வருத்தம்
இடையர் குலம்
கடையெழு வள்ளல்களில் ஒருவன்
ஏவலொருமை விகுதி (எ.கா - உண்ணாய்)
முன்னிலை ஒருமை விகுதி (எ.கா - நடந்தாய்)
ஆராய்ச்சி செய்
தெரிந்த்தெடு
பிரித்தெடு
ஆலோசனை செய்
கொய்தல் செய்
குத்துதல் செய்
நுணுக்கமாகு
குறைவாகு
அழகாகு
வருந்து
ஆய்தல்

(of greens) clean and prepare for food/(of fish,crab etc) dress
analyse,research

ஆய்

பறி
முத்தம்

தமிழ் களஞ்சியம்

  • இலக்கணம் » எழுத்து இலக்கணம் » சார்பெழுத்துகள் » ஆய்த எழுத்து
  • இலக்கணம் » எழுத்து இலக்கணம் » சார்பெழுத்துகள் » குற்றியலுகரம் » ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
  • இலக்கணம் » எழுத்து இலக்கணம் » சார்பெழுத்துகள் » ஆய்தக்குறுக்கம்
  • ஆய்வு
  • புரட்சிக் கவிதைகள் » புதிய உலகம் » ஆய்ந்து பார்!
  • ஆய் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.