ஆயம்

"ஆயம்" என்பதன் தமிழ் விளக்கம்

ஆயம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /āyam/

(பெயர்ச்சொல்) ஆயரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதி,மறைமாவட்டம்
குத்தகை
வருவாய்
சுங்கவரி
சூதாடு கருவி
சூதாட்டம்
இரகசியம்
ஒரு பெருமாட்டியின் தோழியர் கூட்டம்
மேகம்
வருத்தம்
துன்பம்
பசுத்திரள்
நண்பர்கள், சுற்றம்
பண்ணை - பெண்கள் கூட்டம்
ஆயம் - தோழிகள் கூட்டம்
திரள் - ஆண்கள் கூட்டம்
பாங்கர் - தோழர் கூட்டம்

(பெயர்ச்சொல்) Diocese
Lease
Friends

ஆயம்

சந்தை முதலியவற்றில் பொருட்களை வைத்து விற்பவர்களிடம் அறவிடும் குத்தகை பணம்

தொடர்புள்ளவை

மெய் உயிர் இயைவு

=
ய்+அ=
ம்=ம்

ஆயம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.