ஆம்
"ஆம்" என்பதன் தமிழ் விளக்கம்
ஆம் | (ஒலிப்புமுறை) ISO 15919: /ām/ உண்டு சம்மதங்காட்டுஞ்சொல் கேள்விப்பட்டதைக் குறிக்கும் சொல். ஓர் இராக்கதன் இருந்தானாம். இகழ்ச்சிக்குறிப்பு ஈத்தவை கொள்வானாம் (கலித். 84, 18). அனுமதி குறிக்குஞ் சொல்; அவன் போகலாம் தகுதி குறிக்குஞ் சொல்; அவரைப் பெரியவராக வணங்கலாம் ஊக்கத்தைக் குறிக்குஞ் சொல். இன்றைக்கு மழை பெய்யலாம் ஆவது. இரண்டாம் வேற்றுமை சாத்தியம் இருத்தல் அனுமதித்தல் ஒத்துக் கொள்ளுதல் தகுதி முதலியன குறிக்கும் சொல் yes Yes, so, expressing assent, recollection It is said, they say, on dit expressing contempt or sarcasm expressing permission expressing fitness expressing contingency An ordinal affix |
---|
ஆம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.