அவசர நிலை
"அவசர நிலை" என்பதன் தமிழ் விளக்கம்
அவசர நிலை | (ஒலிப்புமுறை) ISO 15919: /Avacara nilai/ நாட்டின் ஒருமைப்பாடு குலையும் சூழ்நிலையைச் சமாளிக்க அல்லது இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு அரசியல் சட்டத்தின் செயல்பாட்டை நிறுத்திவிட்டு எல்லா அதிகாரங்களையும் மேற்கொள்ளும் நிலைமை state of emergency |
---|
மெய் உயிர் இயைவு
அ | = | அ |
---|---|---|
வ்+அ | = | வ |
ச்+அ | = | ச |
ர்+அ | = | ர |
= | ||
ந்+இ | = | நி |
ல்+ஐ | = | லை |
அவசர நிலை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.