அளை

"அளை" என்பதன் தமிழ் விளக்கம்

அளை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Aḷai/

(பெயர்ச்சொல்) (விரல்களால் அங்கும் இங்கும்) ஒதுக்குதல்
(ஆறு,குளம் போன்றவற்றின் நீரில்)கைகளையோ கால்களையோ முக்கி அங்கும் இங்கும் அசைத்தல்
பயிர் நட்டிருக்கும் வயலில் அதிகப்படியாக இருக்கும் நீர் வடிவதற்காக வயலினுள் அமைத்திருக்கும் சிறிய வாய்க்கால்
சோறு, தயிர்

(பெயர்ச்சொல்) fiddle with something
paddle
channel (inside the paddy field) for draining excess water

அளை

ஆழமான கிடங்கு
எலி முதலியவற்றின் புற்று
கையால் தொடுதல்

மெய் உயிர் இயைவு

=
ள்+ஐ=ளை

அளை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.