அரை

"அரை" என்பதன் தமிழ் விளக்கம்

அரை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Arai/

மாவாக்குதல் அல்லது கூழாக்குதல்
மெல்லுதல்
ஒன்றின் பாதி
இடுப்பு

grind,crush,mash into paste
chew
half
waist

அரை

நிலத்தில் தேய்படல்
மெதுவாக நடத்தல்
இடுப்பு

அரை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.