அரிக்கன்

"அரிக்கன்" என்பதன் தமிழ் விளக்கம்

அரிக்கன்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Arikkaṉ/

1.குள்ளம் 2.(அரிசி போன்ற தானியங்களை களையப் பயன்படுத்து) உட்புறம் கோடுகள் போன்ற கீறல்களைக் கொண்டதும் மண் உலோகம் போன்றவற்றால் ஆனதுமான சட்டி 3.காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு

1.being dwarfish 2.small pot (used to sift rice etc..) 3.hurricane lamp

அரிக்கன்

வெள்ளையும் சாம்பலும் கலந்த நிறம்
அரிக்கன் சட்டி
அரிசி போன்ற தானியங்களை சமைக்க முன்னர் அவற்றிலிருந்து கற்களை பிரித்தெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஓர் விசேட சட்டி

மெய் உயிர் இயைவு

=
ர்+இ=ரி
க்=க்
க்+அ=
ன்=ன்

அரிக்கன் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.