அயல்

"அயல்" என்பதன் தமிழ் விளக்கம்

அயல்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Ayal/

1. உறவுக்குள் அமையாதது
அந்நியம் 2.(ஒருவர் வசிக்கும் பகுதியை) ஒட்டியிருக்கும் பகுதி 3.தன் நாட்டைச் சேராதது

1.state of being outside one's kinship
not related
2.neighbourhood
surroundings 3. foreign

அயல் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.