அம்

"அம்" என்பதன் தமிழ் விளக்கம்

அம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Am/

Noun (suff.) denoting
(a) instrument, as in நோக்கம், \'the instrument of seeing\'
(b) object of the action expressed by a verb, as in நீத்தம், \'what is swum over\'
(c) subject of the action expressed by a verb, as in எச்சம், \'what remains\'
கருவிப்பொருள்விகுதி: செயப்படுபொருள் விகுதி: வினைமுதற் பொருள் விகுதி.
(Suff.) of (vbl.) nouns, as in வாட்டம், \'withering\' தொழிற் பெயர் விகுதி.
(Suff.) of (abst.) nouns, as in நலம், \'goodness\'
பண்புப் பெயர்விகுதி.
Verb-ending denoting the 1st (pers. pl.), as in செய்தனம், பெரியம்
தன்மைப் பன்மை விகுதி.
A euphonic augment, as in புளியங்காய்
ஒரு சாரியை.
An expletive, as in போமினம்
ஓர் அசை. (சீவக. 1411.)
அழகு

தமிழ் களஞ்சியம்

  • பாரதியார் பாடல்கள் » அம்மாக்கண்ணு பாட்டு
  • குழந்தைகளுக்கான பாடல்கள் » அம்மா இங்கே வா! வா!
  • அம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.