அந்த

"அந்த" என்பதன் தமிழ் விளக்கம்

அந்த

(ஒலிப்புமுறை) ISO 15919: /Anta/

(பெயரடை) தூரத்தில் இருக்கிற,கடந்த,முன் நிகழ்ந்த
இரக்கக்குறிப்பு. அந்தொக்க வரற்றவோ (கம்பரா. இராவணன்சோ. 38).
காலா லந்தக் கருங்கனி சிதைத்தேன் (மணி. 17, 34).

(பெயரடை) that ,those
An exclamation of pity
That

தமிழ் களஞ்சியம்

  • இலக்கணம் » யாப்பு » தொடை » அந்தாதித் தொடை
  • அந்த என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.