அத்து

"அத்து" என்பதன் தமிழ் விளக்கம்

அத்து

(ஒலிப்புமுறை) ISO 15919: /Attu/

எல்லை
(உரிய மதிப்பு இல்லாமல் போனாலும் பொருளாக) கடனுக்குத் தரும் உத்திரவாதம்

boundary(of a piece of land)
formal security (though not of equivalent value) for a loan

அத்து என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.