அது

"அது" என்பதன் தமிழ் விளக்கம்

அது

(ஒலிப்புமுறை) ISO 15919: /Atu/

(பிரதிப்பெயர்) பேசுபவரிடமிருந்து இடத்தாலோ காலத்தாலோ தள்ளி இருக்கும் ஒன்றைக் குறிப்பிடுவதற்கும் ஒரு வாக்கியத்திலோ பத்தியிலோ ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பெயரைத் திரும்பக் குறிப்பிடுவதற்கும் பயன் படுத்தும் பிரதிபெயர்
அஃறிணையொருமைச்சுட்டுப்பெயர்.

(பிரதிப்பெயர்) that
the thing remote from the speaker, generally used before a consonant

அது என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.