அதுவுமாக

"அதுவுமாக" என்பதன் தமிழ் விளக்கம்

அதுவுமாக

(ஒலிப்புமுறை) ISO 15919: /Atuvumāka/

முதலில் வரும் பெயர்ச்சொல்லின் தன்மையை வலியுறுத்தவும்
பின்னால் வரும் வினைச்சொல்லின் செயல் முதலில் குறிப்பிடப்பட்ட பெயர்ச்சொல்லின் தன்மைக்குப் பொருந்தாது என்பதையும் குறிப்பிடப் பயன்படும் இடைச்சொல்

particle used to point out the totality of the situation mentioned esp. when what follows is incongruous with the situation

மெய் உயிர் இயைவு

=
த்+உ=து
வ்+உ=வு
ம்+ஆ=மா
க்+அ=

அதுவுமாக என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.