அடுத்த

"அடுத்த" என்பதன் தமிழ் விளக்கம்

அடுத்த

(ஒலிப்புமுறை) ISO 15919: /Aṭutta/

(காலம்)ஒன்றுக்குப் பின் ஒன்று தொடர்ந்து வருகிற, (இடம்)தொடர்ந்தாற்போல் இருக்கிற
முன்னர் குறிப்பிட்டதத் தொடர்ந்து வரும்

next(in time and space)
next(following the one mentioned earlier)

அடுத்த என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.