அடி

"அடி" என்பதன் தமிழ் விளக்கம்

அடி

(ஒலிப்புமுறை) ISO 15919: /Aṭi/

(வியப்பிடைச்சொல்) கையால்/தடியால் அறைதல் ,ஒன்றை மற்றொன்றின்மீது பலமாக அறைதல்
தக்குதல் அல்லது கொல்லுதல்
இலக்கில் படும்படி எறிதல்
ஆணி முதலியவற்றை உட்செலுத்துவதற்கு அறைதல்
தட்டி ஒலி எழுப்புதல்
பன்னிரண்டு அங்குலம் கொண்ட ஒரு நீட்டலளவு
ஒரு மகடூஉழுன்னிலைச் சொல். (கம்பரா. சூர்ப்பண. 93.)

(வியப்பிடைச்சொல்) beat
attack or kill
hit(with a stone)
drive(a nail etc)
make sound by striking,ring
foot
Ho! here you! used in addressing women in a familiar manner
bottom
step

அடி

(பெயர்ச்சொல்) Feet

அடி

சந்ததி

தமிழ் களஞ்சியம்

  • இலக்கணம் » யாப்பு » அடி
  • இலக்கணம் » யாப்பு » தொடை » மோனைத் தொடை » அடிமோனைகள்
  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » நூல் » போர் அடிவலியின் சிறப்பு
  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » நூல் » அடிகோலின் சிறப்பு
  • அடி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.