அடிப்படை உரிமை

"அடிப்படை உரிமை" என்பதன் தமிழ் விளக்கம்

அடிப்படை உரிமை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Aṭippaṭai urimai/

கருத்து
எண்ணம் போன்றவற்றை வெளிப்படுத்துவதில் அல்லது வசிப்பிடம்
தொழில் மதம் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரமாகச் செயல்பட அரசியல் சட்டம் குடிமக்களுக்கு உத்தரவாதமாகத் தரும் உரிமை

fundamental rights

அடிப்படை உரிமை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.