அசா

"அசா" என்பதன் தமிழ் விளக்கம்

அசா

(ஒலிப்புமுறை) ISO 15919: /Acā/

தளர்ச்சி
அசாஅத்தானுற்றவருத்தம், distress from lassi tude. (In நாலடி, சுற்றந்தழால்.)
அசாவாமை, Vigor as opposed to faintness, as தளர்ச்சியின்மை.

அசா என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.