அங்கதான் உதைக்குது

"அங்கதான் உதைக்குது" என்பதன் தமிழ் விளக்கம்

அங்கதான் உதைக்குது

(ஒலிப்புமுறை) ISO 15919: /Aṅkatāṉ utaikkutu/

ஒரு விடயத்தில் முன்னேறுவதற்கு இடைஞ்சலாக ஒன்று இருப்பதனைக் குறிக்கும் முறை. உ-ம்: எல்லாம் பொருத்திச் சரிவந்திற்றது. ஆனாப் பெட்டை
சீதனம் கேக்கிற மாப்பிளை எண்டாத் தனக்கு வேணாம் எண்டு நிக்கிறாள். அங்கதான் உதைக்கிறது. ஒத்தசொல்: உதைக்குது.

மெய் உயிர் இயைவு

=
ங்=ங்
க்+அ=
த்+ஆ=தா
ன்=ன்
=
=
த்+ஐ=தை
க்=க்
க்+உ=கு
த்+உ=து

அங்கதான் உதைக்குது என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.