வ - வரிசை 6 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
வர்மம் | உட்பகை |
வங்கி | காப்பகம் |
வரப்பிரசாதம் | கொடை |
வருடம் | ஆண்டு |
வயது | அகவை |
வனாந்தரம் | உட்காடு |
வாக்கு | வாய்மொழி |
வாக்குவாதம் | சொற்போர் |
வாசகர் | படிக்குநர்,படிப்போர் |
வாசனை | மணம் |
வாசி | படி |
வாபஸ் | திரும்பப்பெறல் |
வாடகை | குடிகூலி |
வாதம் | சொற்போர் |
வாந்தி | கக்கல் |
வாலிபர் | இளைஞர்,இளந்தாரி |
விஞ்ஞானி | அறிவியலாளர் |
விரதம் | நோன்பு |
விஸ்தரிப்பு | விரிவாக்கம் |
விதிகள் | நெறிகள் |