வ - வரிசை 4 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
வெகு | அகேநமான. |
வெக்கை | வெப்பம். |
வெள்ளாவி | வெள் |
வேக்காடு | வேகுதல் |
வைகாசி | விடை (31) (15 May) |
வினையெச்சம் | வினையுரிச்சொல் |
வேற்றுமை | தமிழ் இலக்கண கூறு |
வேற்றுமை உருபு | வேற்றுமை |
வளா | See பளாபளா. |
வடக்கத்தி | வடக்கிற்குரிய. |
வேணத்தக்கின | போதுமான. வேணத்தக்கின தருமங்கள் செய்து (சித். நாய. 13). |
விழு | சிறந்த. விழுப்பேற்றி னஃதொப்ப தில்லை (குறள்,162). |
விழுமிய | சிறந்த. விழுமிய பெறலரும்பரிசி னல்குமதி (திருமுரு. 294). |
வருடாந்தரம் | See வருஷாந்தரம். |
வட | See வடக்கத்தி. |
வல்ல | வலிமையுள்ள |
வெட்ட | அதிகமான |
வெய்ய | வெப்பமான. வெய்ய கதிரோன் விளக்காக (திவ். இயற். 1, 1) |
வெள் | வெண்மையான. வெள்ளரைக் கொளீஇ (மலைபடு. 562) |
வெளிவாய் | பகிரங்கமாய். வெளிவாய்ச் சொல். |