வ - வரிசை 22 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
வேரு | வேர் |
விஷஜந்து | கொடிய உயிரினம் |
வானுலகம் | The sky, the visible heavens |
விழி | கண் |
வெளிச்சம் | வெளிச்சமான |
விவரணை | சுயவிபரக்கோவை |
வகை | பொதுவான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளும் பிரிவு |
வலைத்தள முகவரி | URL |
வளைகரம் | பெண்ணின் கரம் |
வளையாமாரி | சோம்பேறி |
வணக்கு | வளைத்தல் (காய்களை வணக்குதல் - சூட்டினால் இளக்கி வளைத்தல்) |
வணங்காமுடி | வளையாத முடி அல்லது யாருக்கும் வளைந்துகொடுக்காதவன்(ள்) |
வறுமை | இல்லாத நிலைமை |
வறட்சி | வறண்ட |
விளம்புதல் | கூறு |
வாடகை வண்டி | Taxi |
வாங்க | வாருங்கள் |
வாத்தி | வாத்தியார் |
விசாகம் | ஓணம் பண்டிகையின் நான்காம் நாள் |
வெள்ளாளர் | நில உடைமையாளர் |