வ - வரிசை 20 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
வெருள்ளு | மருளுதல். எனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை யுடையாய் பெறநான் வேண்டுமே (திருவாச. 32, 3) |
வெட்டுகை | அறையுற் றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு.118) |
விழைய | ஓர் உவமவாய்பாடு. (தொல்.பொ.289.) |
வட்டன் | தோறும். ஆட்டைவட்டன் முக்குறுணி நெற் பொலிசையாக (S. I. I. ii, 69, 3). |
வாரி | முறையில் என்னும் பொருளில் வருஞ் சொல் |
வான் | ஒரு வினையெச்சவிகுதி. (நன். 343.) |
வி | தொழிற்பெயர் விகுதி |
விறப்ப | ஓர் உவமவாய்பாடு. (தொல். பொ. 287.) |
வீட்டன் | தோறும் என்று பொருள்படும் ஒரு விகுதி |
வை | தொழிற்பெயர் விகுதியுள் ஒன்று |
வைத்து | ஓர் அசைச்சொல். இப்பாதகத்தைக் கண்டு வைத்தும் (சீவக. 681, உரை). |
வெல்லம் | 10000000000000000 |
விடலை | 16 - 25 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினரை விடலைகள் என்று அழைப்பதுண்டு |
விருந்தோம்பல் | வீட்டிற்க்கு வரும் விருந்தினரை உணவளித்து உபசரித்தல் |
வாத்தியார் | ஆசான் |
வைத்தியசாலை | மருத்துவமணை |
வெகுமானம் | அன்பளிப்பு |
வீதி | தெரு |
விரக்தி | மனமுறிவு |
வித்யாசம் | வேறுபாடு |