வ - வரிசை 17 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
வளைவு | வசிவு |
வண்டு | வளைந்த உடலுடையை பூச்சி |
வெட்சிப்பூ | இட்லிப்பூ |
வாழ்த்துக்கள் | பாராட்டுக்கள் |
வெந்தயம் | மேதி |
வெட்டிவேர் | விளமிச்சுவேர் |
வஞ்சகன் | வச்சிரப்படை |
விராடம் | ஒரு தேசம் |
விரிசல் | விரி |
விமூட்சஞ்ஞம் | (வி)அறிவின்மை. |
வியநெறி | பெரும்பாதை |
வியப்பி | அதிசயிப்பி |
வியனுநாதம் | எதிரொலி |
வியாசன் | வேதவியாசன் |
வெண்மை | வெள்ளை |
விதராணம் | பிளப்பு |
விதாரம் | போர் |
விபகலிதம் | விபகலனம் |
விபவனம் | கீழ்ப்படிவு |
விபன்னம் | குற்றம் |