வ - வரிசை 16 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
விரேபம் | ஆற்றுப் பொது |
விலாசி | விலாசம் |
விலோபனம் | சந்தனத்தைலம் |
விவேகி | பகுத்தறி |
விள் | விள்ளு,மலரு |
வினையம் | வஞ்சகம் |
வீடி | கொத்தான் |
வீபத்து | சந்திரன் |
வீரிடு | வீரிட்டழ |
வீற்றிரு | சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார் |
வெகுள் | வெகுளு,கோபி |
வெங்கடுப்பு | வெக்கடுப்பு |
வெங்கதிர் | கதிரவன் |
வல்லாரை | சரஸ்வதி |
வராககர்ணி | அமுக்கரா |
வெளிநாடு | நான் வாசிக்கும் நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளை வெளிநாடு என்று அழைக்கப்படும். |
வசம் | அதீனம். மாயப்பிறவி யுன்வசமே வைத்திட்டிருக்கும் (திருவாச. 33, 8). |
வாரம் | ஏழுநாட்கள் |
வற்று | கூடியது. நேருரைத்தாக வற்றே (கம்பரா. மாரீச. 74) |
வீடு | இல்லம் |