வ - வரிசை 15 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
வெண்காயம் | (slang of வெங்காயம்) |
வெண்ணெய் | வெண்ணை |
வெதுவெது | வெதுவெதுப்பு |
வெல் | வெல்லு |
வெளுவெளு | வெளுத்துப்போ. |
வெள்ளிக் கோல் | ஒர் நிறை கோல் |
வேட் கோவன் | குயவன் |
வேட்சை | அபேட்சை |
வேதா | (வேதம்)கடவுள் |
வேதிகம் | துணையுடைய பொருள். |
வேவி | வேகச்செய் |
வைகல் | விடியல் |
வைசத்தியம் | சுத்தம் |
வைசிகம் | தளிர் |
வைணவி | மூங்கிற்குழல் |
வைணவிகன் | வேய்ங் குழல் ஊதுவோன் |
விரிஞ்சன் | விரிஞ்சனன் |
விரீகி | நெல் |
விருவிருத்தல் | விருவிரெனல் |
விருபம் | வேற்றுமை |