வ - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
வானுர்தி | வானத்தில் பயணம் செய்ய பயன்படும் ஊர்தி |
வெளிமம் | விண்வெளி |
விட்டுவிடு | கைவிடு |
வழி | ஒரு செயலை நிறைவேற்ற அல்லது ஒரு கருத்தை தெரிவிக்க மேற்கொள்ளும்)வழிமுறை, சாதனம் |
விரோதம் | பகை |
விருத்தி | பெருக்கம் |
விஷம் | நஞ்சு |
விருட்சம் | மரம் |
வஸ்து | பொருள் |
வயோதிகம் | முதுமை |
வாலிபம் | இளமை |
விவாகம் | திருமணம் |
வாகனம் | வண்டி |
விசேஷம் | சிறப்பு |
வருஷம் | ஆண்டு |
விஷ்ணு | திரு்மால் |
விஸ்தீரணம் | பரப்பளவு; பரப்பு |
வாயு | வளி(காற்று) |
வைத்தியம் | மருத்துவம் |
வனம் | காடு |