ம - வரிசை 6 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
மோகம் | மையல், மயக்கம் |
மிகை | தேவைக்குப் போக எஞ்சியிருப்பது, தேவைக்கு மேல் கிடைப்பது |
மனித இறைச்சி | மனித உணவு |
முக்தி | வீடு பேறு |
முத்தி | முக்தி |
மூஷிகவாகனன் | பிள்ளையார் |
மூத்தோன் | பிள்ளையார் |
மோசடி செய் | ஏமாற்று |
மோசம் செய் | ஏமாற்றுதல் |
மோசம் போ | ஏமாறு. |
மோட்ச தீபம் | ஆன்ம சாந்தி. |
மோஸ்தா | நவீன அலங்காரம். |
மொக்குதல் | உண்பதை இகழ்ந்து கூறுதல். |
மொடாமுழுங்கி | யாவற்றையும் தானே கவர்ந்து கொள்பவன். |
மொட்டைக் கடிதம் | முகவரி இல்லாத கடிதம். |
மொட்டையடி | ஒருவரை ஏழ்மையாக்கு: ஏமாற்றிப் பணம் பறி. |
மொய்யெழுதுதல் | திருமண அன்பளிப்பு. |
மைசூர்பாகு | ஓர் இனிப்பு பண்டம். |
மைல்கல் | சாதனை வகை. |
மேடை ஏற்று | பலர்க்கும் அறிமுக மாக்கு. |