ம - வரிசை 5 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
மர்மம் | மசைபொருள் |
மரியாதை | மதிப்பு |
மவுனம் | அமைதி |
மனிதன் | மாந்தன் |
மாதம் | திங்கள் |
மாமிசம் | இறைச்சி, புலால்,தசை |
மார்க்கம் | நெறி, வழி |
மார்க்கம் | சரியை |
மிதவாதம் | மென்போக்கு |
மிருகம் | விலங்கு |
மிருது | மெது, மென்மை |
முகூர்த்தம் | நல்வேளை |
முதற்பிரதி | முதற்படி |
மூத்திரம் | சிறுநீர் |
மூலதனம் | முதல் |
மேகம் | முகில் |
மேகம் | ஆவர்த்தம்,சம்வர்த்தம்,புட்கலம்,துரோணம்,காளம்,நீலம்,வாருணம்,வாயுவம்,தமம் |
மேதை | பேரறிஞர் |
மைதானம் | அரங்கு |
மையம் | வேள்வி |