ம - வரிசை 4 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
மூ

மூன்று
மூப்பு

மெல்

மிருதுவான. ஆம்பன் மெல்லடை கிழிய (அகநா.56).

மோட்டா

பெரிய
கீழ்த்தரமான
முருடான; மோட்டாத்துணி
கனமான துணி.

மோதபர்

நம்பிக்கையான. (C. G)

மலைப்போர்வை

black vulture

மாடப் புறா

blue-rock pigeon

மாடுபிடுங்கி

asian white-backed vulture

மஹோற்சவம்

திருவிழா

மஞ்சம்

கட்டில்
பஞ்சணை

மஞ்சரி

மாலை

மகான்

பெரியார்

மகாத்மா

பெருமகன்

மகுடம்

முடி

மகிமை

பெருமை

மத்திய

மைய, நடுவண்

மத்தியானம்

நண்பகல்

மதுரம்

இனிமை

மந்தாரம்

மப்பு

மந்திரி

அமைச்சர்

மந்திரிசபை

அமைச்சரவை