ம - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
மஜ்கூர் | மேற்படி. (C. G.) |
மாகேவார் | மாதவாரி. |
மிக்க | மிகுந்த. மிக்க பெரும்புகழ் மாவலி (திவ். பெரியாழ். 1, 8, 7). |
மிகுந்த | அதிகமான, மிகுந்த ஜனங்கள் வந்திருந்தனர் |
மேற்கத்தி | மேற்குத்திசைக்குரிய. |
மொகரர் | நியமிக்கப்பட்ட. (C. G.) |
மஸ்கூர் | மேற்படி |
மழு | மழுங்கிய. மழுமட்டை |
முழு | எல்லாம். முழுவலி முதலை (திவ். பெரியதி. 5, 8, 3). |
மம | என்னுடைய. மமவிநாயகன் (திருப்பு. 16). |
மற்ற | See மற்றை. மற்றவுயிர்கள். |
மற்றை | பிற. (நன். 434.) |
மறு | மற்ற. மறு பிறப்போட (திருவாச. 36, 2). |
மஷ்ரூத் | ஒப்புக்கொள்ளப்பட்ட. (C. G.) |
முதலான | தொடக்கமாகவுடைய. |
முதலிய | See முதலான. |
முதாம் | நிரந்தரமான. (C. G.) |
முன் | இடத்தால் முன். மஃகான் புள்ளி முன் வவ்வுந் தோன்றும் (தொல். எழுத். 28). யானை முன்கால். (பிங்.) |
முன்பில் | See முன். முன்பிற் காதையில் (சிலப். 7, 1, அரும்.). |
முன்னம் | See முன். நம்மினு முன்ன முணர்ந்தவளை (குறள், 1277). |