ம - வரிசை 20 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
மாவேலி | மகாபலி |
மகாபலி | பூராடம் |
மிதிவண்டி | இரு சக்கர வண்டி |
முகவரி | விலக்கம் |
மந்திரவஞ்சி | வருகமஞ்சள் |
மணலக் கீரை | நாவமல்லிக் கீரை |
முன்னை | கூழாமணிக்கீரை |
முன்னதிமது | பல்லவப்பருனிச்செடி |
மூவசைச்சீர் | உரிச்சீர் |
மூலிகை | மருந்துக்காக பயன்படுத்தப்படும் செடிகள்,இலைகள்,வேர்,தண்டு இவைகளை முலிகை என்று அழைப்பார்கள் |
மலர் | மரம், செடி, கொடி, புல் முதலான நிலத்திணைகளில் காணப்படும் ஓர் உறுப்பு. இது பல்வேறு நிறங்களிலும், பல்வேறு மணங்கள் பரப்புவனவாகவும், பல்வேறு மென்மைகளுடன் காணப்படும். தன் இனத்தைப் பரப்ப, காயாகிப் பழமாகி விதைகள் உருவாக்கும் முன் சூல்கொள்ளும் உறுப்பு |
மண்ணியல் | மண்னை பற்றிய பாடப்பிரிவு |
மட்டைப்பந்து | துடுப்பாட்டம் |
மயானம் | துயிலும்இல்லம் |
மாதங்கம் | யானை |
முகநூல் | ஒருவருடைய சுயவிபரத்தை அறியக்கூடிய நூல் |
மதியழகன் | மதி போன்ற அழகன் |
மறுபெயர் | பெயருக்கு பதிலாக அழைக்கப்படும் பெயர். |
மணி விழா | 60 ஆண்டுகள் |
மலையாடு | மலைப் பிரதேசங்களில் வாழும் ஓர் ஆடு |