ம - வரிசை 18 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
முற்று | முடிவு |
மறுமொழி | பதில் |
மடலகம் | அஞ்சல்பெட்டி |
மேலுயர் | பெருக்கு |
மங்கை | பெண் |
மடந்தை | 14 முதல் 19 வரை வயதுள்ள பெண் |
மூதாட்டி | முதிய பெண் |
மீ | மேன்மை |
மோ | மோத்தல் |
முருகு | இளமை |
முதியவர் | அறுபது வயதிற்கு மேலான ஆண் |
மடப்பம் | எளிமை |
மொழி | ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் ஊடகம் |
மொழி | தேர்ந்த சொற்களால்கூறு, இயம்பு |
மொழிதல் | கூறு |
மடமை | அறியாமை |
மடவரல் | எளிமை |
மடவன் | மடையன் |
மட்டி | முட்டாள் |
மண்டு | முட்டாள் |