ம - வரிசை 12 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
மருந்துக்குக் கூட | சிறிதளவிலும். |
மலங்க மலங்க | குழப்பமாக. |
மலைமலையாக | குவியலாக. |
மல்லாந்து | முதுகு கீழாகவும் முகம் மேல் நோக்கியும் இருத்தல். |
மல்லாடுதல் | சிரமப் பட்டுப் போராடுதல். |
மல்லுக் கட்டு | தகராறு. |
மவுசு | மதிப்பு. |
மற்றபடி | வேறு. |
மனக் கோட்டை | கற்பனை. |
மனப்பான்மை | கருத்து. |
மனப்பிராந்தி | மனத்தில் உண்டாக்கும் உணர்வு : பயம் : வீண் கற்பனை. |
மனம் போனபடி | விரும்பிய படி. |
மனஸ்தாபம் | மனத் தாங்கல். |
மனுஷன் | மனிதன். |
மனுஷி | பெண். |
மனோபாவம் | மனப்பான்மை. |
மிளகு | செவ்வியம் |
மல்லிகைப்பூ | முல்லைப்பூ |
மாம்பழம் | Mango |
மூக்குச்சளிப் பழம் | நறுவிலி |