ப - வரிசை 33 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பகந்திரை | சிவதை |
பெயரெச்சம் | பெயர் கொண்டு முடியும் வினைக்குறை |
பிரதிப்பெயர் | பெயர்ச்சொல்லுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் சொல் |
புள்ளிவிபரவியல் | புள்ளிவிபரம், புள்ளியியல் என்பன தரவுகளை ஆராய்தல், பொருளை விளங்கவைத்தல் அல்லது விவரித்தல் மற்றும் தரவுகளை அளித்தல் போன்றவை அடங்கிய கணிதம் சார்ந்த அறிவியலாக சிலர் கருதுகிறார்கள் மற்றும் சிலர் அதனை தரவுகளை சேகரித்து அதன் பொருளை புரிந்துகொள்ளும் கணிதத்தின் ஒரு கிளையாக கருதுகின்றனர். புள்ளியியல் வல்லுனர்கள் சோதனைகளை வடிவமைத்து மற்றும் மாதிரி மதிப்பீடுகள் மூலம் தரவுகளின் தரத்தை மேம்படுத்துகிறார்கள் தரவுகள் மற்றும் புள்ளியியல் மாதிரிகளை பயன்படுத்தி எதிர்கால விளைவுகளை ஊகிக்கவும் மற்றும் எதிர்காலத்தை அனுமானிக்கவும் புள்ளியியல் ஒரு கருவியாக பயன்படுகிறது. புள்ளியியல் பலதரப்பட்ட துறைகளில் பயன்படுகிறது, கல்வி சார்ந்த துறைகளில், இயற்கை மற்றும் சமுதாய அறிவியல், அரசு, மற்றும் தொழில் அல்லது வணிகம் போன்றவை அடங்கும். |
பெயர்ச்சொல் | ஒரு பொருளை அடையாளப்படுத்த பயன்படும் சொல் |
பொலிஸ் | காவற்றுறை |
புத்தக விற்பனை நிலையம் | பொத்தகசாலை |
பந்தோபஸ்து | பாதுகாப்பு |
பிடி | யானை |
பொன் விழா | 50 ஆண்டுகள் |
பவள விழா | 75 ஆண்டுகள் |
பரத நாட்டியம் | இந்திய நடன வகையில் ஒன்று |
பஞ்ச பாண்டவர் | தருமன் |
பஞ்ச சபைகள் | திருவாலங்காடு _ இரத்தின சபை |
பஞ்ச சீலம் | ஐவகை ஒழுக்கம் |
பஞ்ச திராவிடம் | தமிழ் நாடு |
பஞ்ச பூதம் | நிலம் |
பஞ்ச மூலம் | செவ்வியம் |
பஞ்சவாசம் | இலவங்கம் |
பஞ்சமா பாதகம் | பொய் |