ப - வரிசை 32 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பாத்து

பார்த்து

பேர்

பெயர்

போயிட்டு

போய் விட்டு

புரியல

புரியவில்லை

பேசுங்க

பேசுங்கள்

பேசுவீங்களா

பேசுவீர்களா

பூராடம்

ஓண‌ம் ப‌ண்டிகையின் எட்டாம் நாள்

பாத்திரம்

கலம்

பிரணவன்

பிள்ளையார்

பிராமணர்

கோயில்களில் பூசை செய்தல்
குறிப்பிட்ட சில சாதியினரின் வீடுகளில் நடைபெறும் கிரியைகளை நடத்துதல்

பள்ளர்

தாழ்வான நில பகுதியில் வாழ்பவர்கள்

பறையர்

பறை எனும் இசைக் கருவியை வாசிப்பவர்.

பஞ்சமர்

நளவர்

புதுவருடம்

புத்தாண்டு

புகழ்

நன்மதிப்பு

பரணி

கீதம்
பாடல்

பகுப்பாய்வு

ஒரு பொருளை பிரித்து பிரித்து ஆராய்தல்

பதினாறு

Sixteen

புன்னகை

புன்சிரிப்பு

பாதிப்பு

இழப்பு
"புகை பிடிப்பதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும்"