ப - வரிசை 31 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பிறப்பு | தேவர் |
பெரியோர் | உயர்ந்தோர் |
பெருமான் | உயர்ந்த மனிதன் |
பெருந்தன்மை | உயர்ந்த குணம் |
பழசு | வயதானது, நாள்பட்டது |
பண்டு | பண்டைய |
பழம் | மரத்தில் அல்லது செடியில் பூவிலிருந்து உருவாகி, விதையைச் சுற்றியிருக்கும் பழுத்த பகுதி. பொதுவாக உண்ணக் கூடியதாக இனிப்பாக தோலுடன் இருக்கும் |
பழுப்பு | மண்ணிறம் |
புலத்தோர் | சான்றோர் |
புலப்பம் | தெளிவாகத் தோன்றுதல் |
புலமை | அறிவு |
புலவன் | கற்றோன் |
பொல் | மோசமான |
புலை | பொய் |
புலையன் | கீழ் சாதி மனிதன் |
பொல்லாப்பு | தீங்கு |
பொல்லாமை | தீங்கு |
பொல்லான் | கொடியவன் |
பதம் | சொல் |
பூச்சியம் | சுழியம் |