ப - வரிசை 30 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பிறந்தோய் | பிறந்தாய் |
புகழ்ந்திசினோனே | புகழ்ந்தான் |
பத்திரிக்கை | செய்தத்தாள் |
புத்தகக்குறி | நூற்குறி |
படிமம் | படம் |
பெருந்திறவி | மீத்திறவி |
பட்டப்பெயர் | புனைப்பெயர் |
பொருள் | அறம் |
பதிவேற்றம் | தரவேற்றம் |
பேதை | எழு வயதை தாண்டிய ஒரு பெண் |
பெதும்பை | எட்டு வயதுக்கும் பதினொரு வயதிற்கும் இடைப்பட்ட ஒரு பெண் |
பெண்மணி | மதிப்புமிக்க பெண்கள் |
பாவை | பெண் |
பூவை | பெண் |
பெட்டை | பெண் விலங்குகளையும் பறவைகளையும் பெட்டை என்றழைப்பார் |
பெண்டாட்டி | மனைவி |
பிராட்டி | ஔவைப் பிராட்டி |
பாரார் | உலகத்தார் |
பரப்புரை | பலர் அறியக் கூறுவது |
பிறப்பு | உதயமாதல் |