ப - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பாஷ்யம் | விரிவுரை. |
பாவனை | பாசாங்கு : நடிப்பு. |
பாராயணம் | see ஓதல். |
பாரா | கட்டுரையில் வரும் பத்தி : காவல் காத்தல். |
பாரம்பரியம் | தொன்மை மரபு |
பாணி | தனித்தன்மை |
பாரபட்சம் | ஒருவர் பக்கம் சார்தல். |
பாடு | பாட்டுப் பாடுவது |
பாச்சி | தாய்ப்பால் : பால். |
பாச்சா | வலிமை : திறமை முதலியன. |
பாசாங்கு | போலி நடிப்பு. |
பாகவதர் | இசைப் பாடகர். |
பிரேரணை | தீர்மானம். |
பிரான் | கடவுள் |
பிராயம் | வயது. |
பிராந்தியம் | பகுதி |
பிராது | முறையீடு. |
பிரளயம் | அழிவு. |
பிரவாகம் | வெள்ளப் பெருக்கு. |
பிரயத்தனம் | பெருமுயற்சி(முயற்சி). |